What's New

விக்ரமின் இருமுகன் – கருடா படங்களின் முக்கிய தகவல்கள்

அரிமா நம்பி’ இயக்குனர் ஆனந்த்சங்கர் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடித்து வரும் ‘இருமுகன்’ படத்தின் படப்ப்பிடிப்பு ஏற்கனவே சென்னை மற்றும் மலேசியாவில் நடைபெற்று முடிந்துவிட்ட நிலையில் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு மார்ச் 20 முதல் தொடங்கவுள்ளதாக வந்த செய்தியினை ஏற்கனவே பார்த்தோம். இந்த படப்ப்பிடிப்பை அடுத்து லடாக் மற்றும் பாங்காக் ஆகிய பகுதிகளிலும் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.   உளவு அதிகாரி மற்றும் திருநங்கை என இரண்டு வித்தியாசமான […]

சூர்யாவின் 24 படத்தின் ஒரு நிமிட டீசர்!

அஞ்சான், மாசு என்ற இரு படங்கள், தமிழ் சினிமாவில் இளம் சிங்கமாய் வலம் வந்த சூர்யாவுக்கு அத்தனை மகிழ்ச்சியைத் தருவதாக அமையவில்லை. ஆனால் நிச்சயம் இந்த வருத்தத்தை விக்ரம் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் 24 படம் போக்கிவிடும் என்ற நம்பிக்கை அவருக்கும் அவரது ரசிகர்களுக்கும் நிறையவே இருந்தது. விஞ்ஞானம், த்ரில்லர், ஆக்ஷன் என புதுவகை ஜானரில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் ஒரு நிமிட டீசர் நேற்று வெளியானது. பரபரப்பும் […]

பாகுபலி 2ம் பாகத்தை 1000 கோடி வசூலிக்க வைக்க வேண்டும்-ராஜமௌலி

இந்த வருடம் அதிகம் பேசப்பட்ட, அதிகம் பார்க்கப்பட்ட , அதிகம் வசூலித்த படம் என்றால் அது பாகுபலியாகத்தான் இருக்கும். பிரம்மாண்ட படமாக வெளியாகி இந்தியா முழுக்க 500 கோடிகளை அசால்ட்டாக வசூலித்த இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்காக தற்போது மொத்த இந்தியாவும் காத்திருக்கிறதெனலாம். பாகுபலி ஏன் கொல்லப்பட்டார்?, ரம்யா கிருஷ்ணன் செய்த பாவம் என்ன?, அனுஷ்காவுக்கு பிற்பாதியில் என்ன நேர்ந்தது? என பல கேள்விகளுக்கு பாகுபலி இரண்டில் பதில் கிடைக்கும் என […]

தமிழ்நாட்டுல தமிழ் தோற்கவே முடியாதுடா என்று போட்டுவிட்டு பக்கத்தில், written & directed by R.Velraj என ஆங்கிலத்தில் பெயரை போட்ட இயக்குநர்

தனுஷ் நடித்த தங்கமகன் திரைப்படத்தின் டிரைலர் நேற்று இரவு ரிலீஸ் ஆனது.

What's Rising

பாபி சிம்ஹா, ரேஷ்மி இருவருக்கும் காதலா…என்ன சொல்கிறார்கள் இருவரும்?

உறுமீன்  படத்தின் மூலம் இணைந்து நடித்து வரும் பாபி சிம்ஹாவும், நடிகை ரேஷ்மியும் காதலில் சிக்கியதாகவும், மேலும் இருவரும் விரைவில் ரகசிய திருமணம் செய்ய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ராஜேந்திரனின் கண்ணீர் அஞ்சலி போஸ்டரால் ரசிகர்கள் பரபரப்பு

‘நான் கடவுள்’ படம் மூலம் வில்லன் நடிகராக அறிமுகமானவர் ராஜேந்திரன். இப்படம் அவருக்கு நல்ல பெயர் வாங்கித் தந்ததால் நான் கடவுள் ராஜேந்திரன் என்று அழைக்கப்பட்டார். வில்லனாக மிரட்டிய இவர் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’, ‘இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘திருடன் போலீஸ்’, ‘தண்ணில கண்டம்’ ஆகிய படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து காமெடியன் நடிகருக்கான அந்தஸ்தை பெற்றார். தற்போது இவர் பல படங்களில் காமெடியனாக நடித்து வருகிறார். தற்போது கண்ணீர் […]

விக்ரமின் இருமுகன் – கருடா படங்களின் முக்கிய தகவல்கள்

அரிமா நம்பி’ இயக்குனர் ஆனந்த்சங்கர் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடித்து வரும் ‘இருமுகன்’ படத்தின் படப்ப்பிடிப்பு ஏற்கனவே சென்னை மற்றும் மலேசியாவில் நடைபெற்று முடிந்துவிட்ட நிலையில் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு மார்ச் 20 முதல் தொடங்கவுள்ளதாக வந்த செய்தியினை ஏற்கனவே பார்த்தோம். இந்த படப்ப்பிடிப்பை அடுத்து லடாக் மற்றும் பாங்காக் ஆகிய பகுதிகளிலும் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.   உளவு அதிகாரி மற்றும் திருநங்கை என இரண்டு வித்தியாசமான […]

இது கொட்டை எடுக்காத புலி டா, ஆர்யா சீண்டல்

ஆகஸ்ட் இரண்டாம் தேதியான நேற்று ஒரே நாளில் ‘புலி’ மற்றும் பாயும் புலி’ படத்தின் இசை வெளியீடு நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் விஷால், ஆர்யாவை இசை வெளியீட்டிற்கு வரவேண்டாம். சென்ற முறை நீ பத்த வைத்ததே போதும் என செல்லமாக ட்வீட் செய்தார். அதற்கு ஆர்யாவும் பதிலுக்கு எங்கள் அண்ணன் புரட்சி தளபதி, பாயும் புலி இசை வெளியீடு என ட்வீட் செய்திருந்தார். அத்துடன் நில்லாமல் இன்னொரு ட்வீட்டில் ‘ […]

What's Hot

மாரி – படம் எப்படி?

ஒரு பகுதியில் தாதாவாக இருக்கும் ஒருவனைக் கொலை செய்துவிட்டு இன்னொருவன் தாதாவாகிறான்.